TNTJ கிளை சார்பில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி
நமதூரைச் சார்ந்த தங்கநாடி ரஹ்மத்துல்லா அவர்களின் மகள் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கடந்த பல மாதங்களுக்கு முன் குவைத் நிர்வாகிகளால் வசூலிக்கப்பட்டது. இடையில் அவரது அறுவை சிகிச்சை தள்ளிப் போனதையெட்டி அந்தப் பணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையில் தனியாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்தவாரம் அவர்களின் அறுவைசிகிச்சை சென்னையில் வெற்றிகரமாக முடிவடைந்ததையொட்டி அவருக்காக வசூலிக்கப்பட்ட ரூபாய் 10 ஆயிரத்தை கிளை நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்...